திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளி இணைப்பு
*உரை திருத்தம்*
வரிசை 52:
}}
 
'''அக்கினிபுரீசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அக்னிபுரீஸ்வரர், தாயார் கருந்தார் குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.
'''திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுந்தரருக்காக செங்கற்களைப் பொன்கற்களாக மாற்றினான் என்பது தொன்நம்பிக்கை. முருக நாயனார் அவதரித்த தலம் என்றும் அப்பர் இறைவனடி சேர்ந்த தலமென்றும் சொல்லப்படுக்றது.
 
 
==வெளி இணைப்புகள்==