"திணிவு மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
[[Image:Triangle.Centroid.svg|thumb|right|முக்கோணத்தின் திணிவு மையம்]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] ஒரு தளவுருவத்தின் அல்லது இருபரிமாண வடிவம் ''X'' -ன் '''திணிவு மையம்''' (''centroid''), '''வடிவுசார் மையம்''' ('''geometric center''') அல்லது '''ஈர்ப்பு மையம்''' (''barycenter'') என்பது, அவ்வடிவத்தை சம விலக்களவு(moment) கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கும் [[கோடு]]கள் அனைத்தும் வெட்டிக்கொள்ளும் [[புள்ளி]]யாகும். சாதாரணமாக, திணிவு மையத்தை ''X'' -லுள்ள அனைத்துப் புள்ளிகளின் [[சராசரி]]யாகக் கருதலாம். திணிவு மையத்தின் இந்த இருபரிமாண [[வரையறை]]யை ''n'' -பரிமாணத்திற்கும் நீட்டிக்கலாம். ''n'' -பரிமாணத்திலுள்ள ஒரு பொருள் ''X'' -ன் திணிவுமையம் என்பது, அதனை சம விலக்களவு கொண்ட இரு பாகங்களாகப் பிரிக்கும் [[மீத்தளம்|மீத்தளங்கள்]] (hyperplane) வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும்
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் ஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது [[நிறை மையம்]](center of mass) அல்லது [[புவியீர்ப்பு மையம்|புவியீர்ப்பு மையத்தையும்]](center of gravity) குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் நிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் புவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை [[அடர்த்தி]] அல்லது [[தன்எடை]]களால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் நிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும்.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448270" இருந்து மீள்விக்கப்பட்டது