"ஹான் சீனர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
|religions = பெரும்பான்மையோர் [[மகாயான பௌத்தம்]] மற்றும் [[டாவோயிசம்]]. சிறு தொகை [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[முஸ்லிம்]], மற்றும் [[சியெண்டியானிசம்]], [[கன்பூசியம்]] மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.
}}
'''ஹான் சீனர்''' எனப்படுவோர் [[சீனா]]வில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் [[மக்கள்தொகை]]யில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 1920% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், [[மொழி]], [[பண்பாடு|பண்பாட்டு]] மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.<ref name="gene"/> இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், [[பழங்குடி]]களினதும், [[புலப்பெயர்வு]], [[இனக்கலப்பு]] என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.
 
==உசாத்துணை==
{{Reflist}}
[[பகுப்பு:சீனாவின் இனக்குழுக்கள்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448287" இருந்து மீள்விக்கப்பட்டது