"தீக்கதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தீக்கதிர் உருவாக்கத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்களில் மற்றொருவர் எம்.என்.ராவுண்ணி. இவர் மின்சார தொழிலாளர் சங்கத்தின் ஊழியர்களில் ஒருவராக இருந்தார். கட்சி உறுப்பினரும் ஆவார்.
 
தீக்கதிரின் முதல் அலுவலகம் [[சென்னை]] [[கோடம்பாக்கம்]] பகுதியில் உள்ள ஆண்டவர் நகர் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்றின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அமைக்கப்பட்டது. தீக்கதிரை அச்சிட்டுத்தர பல அச்சகத்தார் தயங்கினர். இறுதியில் தியாகராயநகர் ரங்க நாதன் தெருவில் டிரெடில் மிஷின் ஒன்றை வைத்து மொழியரசி அச்சகம் என்ற பெயரில் சிறிய அச்சகம் ஒன்றை நடத்தி வந்த புலவர் வே. புகழேந்தி அதை அச்சிட்டார்.
<br />
தீக்கதிரை அச்சிட்டுத்தர பல அச்சகத்தார் தயங்கினர். இறுதியில் தியாகராயநகர் ரங்க நாதன் தெருவில் டிரெடில் மிஷின் ஒன்றை வைத்து மொழியரசி அச்சகம் என்ற பெயரில் சிறிய அச்சகம் ஒன்றை நடத்தி வந்த புலவர் வே. புகழேந்தி அதை அச்சிட்டுத் தந்தார்.<br />
 
== பொன்விழா ==
தீக்கதிர் நாளிதழ் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1963 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நாளிதழின் பொன்விழா50ம் ஆண்டு பொன்விழாவின்<ref>[http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-/2/2439/ தீக்கதிர் நாளிதழ் பொன்விழா ஆண்டு]</ref> ஆண்டுதொடக்க தொடக்கவிழாநாள் நிகழ்வுகள் சென்னையில் உள்ள அப்பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றது. பொன்ன்விழா ஆண்டின் இறுதி நிகழ்ச்சி மதுரையில் 2013 சூன் 29 அன்று நடைபெற்றது.
<br />
பொன்விழா ஆண்டின் இறுதி நிகழ்ச்சி மதுரையில் ஜீன், 29 2013 அன்று‍ நடைபெற்றது.
 
== மூலம் ==
1,18,173

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448475" இருந்து மீள்விக்கப்பட்டது