"கனகசபை குணரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==மறைவு==
கேஜி என அழைக்கப்பட்ட குணரத்தினம் 1989 ஆகத்து 9 இல் கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.<ref name="SA"/> 1989 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களுக்கு எதிரான அரசு வன்முறைகளின் போது இவர் [[ஜனதா விமுக்தி பெரமுன]] தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.<ref>[http://www.sangam.org/2009/02/Indo_LTTE_War_13.php The Indo-LTTE War (1987-90), An Anthology, Part 13], சச்சி சிறீ காந்தா, பெப்ரவரி 7, 2009</ref>
 
==தயாரித்த சில சிங்களத் திரைப்படங்கள்==
*சுஜாதா (සුජාතා, 1953)
*வரத கெகத (වරද කාගෙද?, 1954)
*ரதல பிலிருவ (රදළ පිළිරුව, 1954)
*தொஸ்தர (දොස්තර, 1956)
*துப்பதாகே துக்க (දුප්පතාගේ දුක, 1956)
*சுரயா (ශුරයා, 1957)
*சந்தேசய (සංදේශය, 1960)
*வீர விஜயா (වීර වීජය, 1960)
*அதட்ட வெதிய ஹெட்ட ஒந்தாய் (අදට වැඩිය හෙට හොඳයි, 1963)
*உடரட்ட மெனிக்கே (උඩරට මැණිකේ, 1963)
*தீவரயோ (ධීවරයෝ, 1964)
*சந்தியா (චණ්ඩියා, 1965)
*அல்லப்பு கெதர (අල්ලපු ගෙදර, 1965)
*ஒப துட்டு தா( ඔබ දුටු දා, 1966)
*சூர சௌரயா (සූර චෞරයා, 1967)
 
==மேற்கோள்கள்==
1,15,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448612" இருந்து மீள்விக்கப்பட்டது