வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
==சமன்பாடுகள்==
 
ஆள்கூற்றுக் கேத்திர கணித முறையில், (''x''<sub>0</sub>, ''y''<sub>0</sub>) என்பதால் குறிக்கப்படும் புள்ளியை மையமாகவும், ''r'' என்பதை ஆரையாகவும் கொண்ட வட்டமொன்றிலமைந்துள்ள (''x'', ''y'') ஆல் குறிக்கப்படும் எல்லாப் புள்ளிகளும் பின்வரும் [[சமன்பாடு|சமன்பாட்டால்]] தரப்படும்:
 
வரி 20 ⟶ 19:
:<math> (x -x_1)(x -x_2) + (y-y_1)(y-y_2) = 0 </math>
 
*வட்டத்தின் சமன்பாட்டின் பொதுவடிவம்:
:<math>x^2+y^2+2gx+2fy+c = 0 </math>
இச்சமன்பாட்டை
:<math> (x - g){2} + (y - f){2} = (\sqrt {g^2+f^2-c}){^2}</math>
எல்லா வட்டங்களும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவை]]; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் [[விகிதசமன்|விகிதசமனானவை]], அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரையின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் [[மாறிலி]]கள் முறையே 2[[பை|π]]யும் πயுமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது