வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
*வட்டத்தின் சமன்பாட்டின் பொதுவடிவம்:
:<math>x^2+y^2+2gx+2fy+c = 0 </math>
:<math> (x - g)^{2} + (y - f)^{2} = (\sqrt {g^2+f^2-c}){^2}</math> என இச்சமன்பாட்டை மாற்றி சமன்பாடு குறிக்கும் வட்டத்தின் மையம், ஆரம் காணலாம்:
இச்சமன்பாட்டை
:மையம்: <math> (x - g){2} + (y, - f){2} = (\sqrt {g^2+f^2-c}){^2}</math>
:ஆரம்: <math>\sqrt {g^2+f^2-c}</math>
 
எல்லா வட்டங்களும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவை]]; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் [[விகிதசமன்|விகிதசமனானவை]], அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரையின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் [[மாறிலி]]கள் முறையே 2[[பை|π]]யும் πயுமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது