பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 1 interwiki links, now provided by Wikidata on d:q6354939 (translate me)
வரிசை 47:
 
==கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்==
 
# விவசாயி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் செய்த தொழில்கள் நடித்தது மற்றும் பாட்டெழுதியது மட்டுமே...
# மாடுமேய்ப்பவர்
 
# மாட்டு வியாபாரி
கவிஞரை "சுந்தரம்" என்று எல்லோரும் அழைப்பார்களாம். உதவி என்று யார் அழைத்தால் ஓடி உதவி செய்வது அவரின் வழக்கம்.அவர் கண் முன்னே யாரும் துன்பப்படும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதாம். அப்படிப்பட்ட மிகப்பெரிய "பொதுநலவாதி". கவிஞர் உயரம் 6 அடிக்கு மேல் .. அவர் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம்.உடல் வலுவாக வாட்ட சட்டமாக இருந்ததால் எல்லோரும் கவிஞரை உதவிக்கு அழைப்பது வழக்கமாம்.
# மாம்பழ வியாபாரி
 
# இட்லி வியாபாரி
1.விவசாயி - விவசாய குடும்பத்தில் பிறந்ததால் விவசாயி
# முறுக்கு வியாபாரி
 
# தேங்காய் வியாபாரி
2. மாடு மேய்ப்பவன் - சிறுவயதில் கிராமத்தில் எல்லோரும் செய்கின்ற வேலை, ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை
# கீற்று வியாபாரி
 
# மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
3. மாட்டு வியாபாரி - விவசாய குடும்பத்தில் மாடுகள் இருக்கும் , ஆனால் அதை வியாபாரமாக அவர் செய்யவில்லை
# உப்பளத் தொழிலாளி
 
# மிஷின் டிரைவர்
4. மாம்பழ வியாபாரி - அவர் வீட்டில் மாமரங்கள் இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்.
# தண்ணீர் வண்டிக்காரர்
 
# அரசியல்வாதி
5. இட்லி வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
# பாடகர்
)
# நடிகர்
6. முறுக்கு வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
# நடனக்காரர்
)
# கவிஞர்
 
7. தேங்காய் வியாபாரி - அவர் வீட்டில் தென்னை மரங்கள்
இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
 
8. கீற்று வியாபாரி - தென்னை மரம் இருந்தால் கீற்று இருக்கும், அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
 
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி - சிறுவயதில் கவிஞர் பொழுதுபோக்கிற்காக செய்தது,ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை
 
10. உப்பளத் தொழிலாளி - அவர் கிராமத்திலிருந்து வேலைக்கு உப்பளத்திற்கு செல்வார்களாம் . அவர்களோடு சேர்ந்து கொண்டு செல்வார்.இரண்டு , மூன்று தடவை சென்றிருப்பார்.காரணம் என்னவென்று அறிந்தபோது மக்கள் உழைக்கையில் நாம் எப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பது என்ற எண்ணம் தானாம் !!!
 
11. மிஷின் டிரைவர் - கவிஞர் இதை செய்யவில்லை (யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
 
12. தண்ணி வண்டிக்காரன் - அதிராம்பட்டினத்தில் (அதி வீரர் ராமர் பட்டினம் ) கையில் இழுத்து செல்கின்ற தண்ணீர் வண்டியை பயன்படுத்தி , இழுத்துக்கொண்டு ஒடுவராம்.ஒரு தடவை தண்ணீர் கொண்டு சென்றால் ரூபாய் மதிப்பில் "அனா" தருவார்களாம்.(பொதுவாக வெகுளியான மனம் , சிறு பிள்ளைத்தனமாக , எளிமையாகவும் நடந்துகொள்வாராம் )
 
13. அரசியல்வாதி - அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டக்கூடிய பாடலை பாடினார்.
 
14. பாடகன் - நல்ல பாடகர் , பாடிக்கொண்டு . தாளமிட்டுதான் பாடல் இயற்றுவாராம்
 
15. நடிகன் - நாடக மேடைகளில் நடித்திருக்கிறார்
 
16. நடனக்காரன் - நாடகத்தில் சிலக்காட்சிகளில் நடனமாடியிருக்கலாம்
 
17. கவிஞன் - உலகம் அறியும்
 
==பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி==
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது