"2013 வட இந்திய வெள்ளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
}}
}}
சூன் 2013ல் வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்டு மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், மேற்கு நேப்பாளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் கடும் மழைப் பொழிந்தது. அதனைத் தொடர்ந்து கடும் வெள்ளப் பெருக்கும் மண்சரிவும் ஏற்பட்டது. [[அரியானா]]வில் சில பகுதிகளிலும், [[தில்லி]] மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு திபெத் பகுதிகளில் சில இடங்களிலும் கடும் மழைப் பொழிந்தது. {{As of|2013|06|22}}, 1,000 க்கம் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியாயினர்.<ref name="NYTimes toll">{{cite news|url=http://www.nytimes.com/2013/06/23/world/asia/flooding-kills-hundreds-in-northern-india.html?_r=0 |title=1,000 Dead and Many More Missing After Floods Hit Northern India |publisher=NYTimes |date=2013-06-22 |accessdate=2013-06-22}}</ref> பாலங்கள் மற்றும் தரைவழிச் சாலைகள் சேதமுற்றதால் 70,000க்கும் மேற்பட்ட சமயப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டனர்,<ref name="NDTV">{{cite news | url=http://www.ndtv.com/article/cheat-sheet/uttarakhand-himachal-pradesh-battered-by-rain-death-toll-rises-to-130-more-than-70-000-stranded-381352 | title=Uttarakhand, Himachal Pradesh battered by rain: death toll rises to 130, more than 70,000 stranded | date=19 June 2013 | accessdate=19 June 2013 | newspaper=NDTV}}</ref><ref name="TOI">{{cite news | url=http://articles.timesofindia.indiatimes.com/2013-06-18/india/40048069_1_chardham-yatra-heavy-rains-gangotri | title=Heavy rain lashes north India, 50 killed | date=18 June 2013 | accessdate=19 June 2013 | newspaper=The Times of India}}</ref><ref name="Kedarnath HT"/> அவர்களில் பலர் மீட்கப்பட்டனர்.<ref name="Hindu rescue 23">{{cite news | url=http://www.thehindu.com/news/national/other-states/rescue-operations-resume-after-brief-suspension-due-to-rain/article4843018.ece?homepage=true | title=Uttarakhand floods: Over 10,000 rescued amidst misery and devastation | date=2013-06-23 | accessdate=2013-06-24}}</ref><ref name="WSJ 23 rescue">{{cite news | url=http://online.wsj.com/article/SB10001424127887323683504578562762365319582.html | title=India Intensifies its Rescue Efforts | date=2013-06-23 | accessdate=2013-06-24}}</ref> {{As of|2013|6|23}}, about 22,000 people are said to be still stranded.<ref name="HIT 23 Rescue">{{cite news | url=http://www.hindustantimes.com/India-news/Uttarakhand/Uttarakhand-Rain-slams-brakes-on-all-rescue-ops/Article1-1080933.aspx | title=Uttarakhand: Rain slams brakes on all rescue ops | date=2013-06-23 | accessdate=2013-06-24}}</ref><ref name="WSJ 23 rescue"/> இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.<ref>http://www.ndtv.com/article/india/uttarakhand-army-commander-walks-with-500-people-out-of-badrinath-385029?pfrom=home-lateststories</ref>
 
உத்தரகாண்ட் அரசின் புள்ளிவிவரப்படி 25 சூன் 2013 அன்று பலியானோர் எண்ணிக்கை 822.<ref name="HT death toll 822">{{cite news | url=http://www.hindustantimes.com/India-news/NorthIndiaRainFury2013/Uttarakhand-death-toll-rises-to-822-thousands-stranded-still/Article1-1081997.aspx | title=Uttarakhand death toll rises to 822, thousands stranded still | date=2013-06-25 | accessdate=2013-06-25}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1449123" இருந்து மீள்விக்கப்பட்டது