"நாதமுனிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நாதமுனிகள்''' கி.பி 824-ஆம் வருடம் இன்றைய [[கடலூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள [[காட்டுமன்னார்கோயில்]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் நாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். அரங்கநாதமுனி என்பதே இவரின் முழுப்பெயராம்.
வைணவப் பெரியார்களில் முதன்மையானவராக
3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய [[அரையர்]]கள்.
இவர் நியாய தத்வம், யோக ரகசியம், புருஷ நிர்ணயம் எனும் வடமொழி ஆக்கங்களையும் இயற்றிய உள்ளார்.
இவர் [[பெரியாழ்வார்]], [[மதுரகவியாழ்வார்]] ஆகியோர் பாடல்களுக்குத் [[தனியன் பாடிய புலவர்கள்|தனியன்கள்]] பாடியுள்ளார் எனறும் சொல்லப்படுகிறது.▼
▲இவர் [[பெரியாழ்வார்]], [[மதுரகவியாழ்வார்]] ஆகியோர் பாடல்களுக்குத் [[தனியன் பாடிய புலவர்கள்|தனியன்கள்]] பாடியுள்ளார்
==கருவிநூல்==
|