வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
==சமன்பாடுகள்==
===கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை===
ஆள்கூற்றுக்[[கார்ட்டீசியன் கேத்திரஆள்கூற்று கணித முறையில்முறைமை]]யில், (''x''<sub>0</sub>, ''y''<sub>0</sub>) என்பதால் குறிக்கப்படும் புள்ளியை மையமாகவும், ''r'' என்பதை ஆரையாகவும் கொண்ட வட்டமொன்றிலமைந்துள்ள (''x'', ''y'') ஆல் குறிக்கப்படும் எல்லாப் புள்ளிகளும் பின்வரும் [[சமன்பாடு|சமன்பாட்டால்]] தரப்படும்:
 
<math>(x - x_0)^{2} + (y -y_0){^2} = r^2 </math>
வரி 14 ⟶ 15:
:<math> x^2 + y^2 = r^2</math>
 
(0, 0) வை மையமாகக் கொண்ட 1 அலகு ஆரையுடைய வட்டம் [[அலகு வட்டம்]] (unit circle) எனப்படும்.
 
*ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் (x_1, y_1) , (x_2, y_2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு:
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது