வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
[[வட்ட விலகல்|வட்ட விலகலின்]] மதிப்பு [[பூச்சியம்|பூச்சியமாகக்]] கொண்ட [[கூம்பு வெட்டு|கூம்பு வெட்டாகவும்]] வட்டத்தைக் கொள்ளலாம். ஒரு [[கூம்பு|நேர் கூம்பை]] அதன் அச்சுக்குச் செங்குத்தான [[தளம் (வடிவவியல்)|தளத்தால்]] வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் வட்டமாக இருக்கும்.
 
வட்டங்கள், அவை அமைந்துள்ள தளத்தை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கும் எளிமையான மூடிய [[வளைவரை|வளைவு]]களாகும். வட்டத்தின்எல்லா வட்டங்களும் [[சுற்றளவுவடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவை]]; "பரிதி"அதனால், எனப்படும்.ஒரு வட்டத்தைக்வட்டத்தின் குறிக்கசுற்றளவும், தமிழர்கள்அதன் பரிதிஆரையும் என்ற[[விகிதசமன்|விகிதசமனானவை]], சொல்லைப்அதுபோலவே, பயன்படுத்திவட்டத்தின் உள்ளனர்.<ref>முனைவர்பரப்பளவும் பெ.அதன் துரைசாமி,ஆரையின் தமிழரின்வர்க்கத்துக்கு வானியல்விகிதசமனானது. கோட்பாடுகள்,இவ் அறிவன்விகிதசமனின் பதிப்பகம்,[[மாறிலி]]கள் தஞ்சாவூர்,முறையே டிசம்பர்2[[பை|π]]யும் 2005πயுமாகும். பக்கம் 34</ref>
வட்டத்தின் [[சுற்றளவு]] "பரிதி" எனப்படும். வட்டத்தைக் குறிக்க தமிழர்கள் பரிதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர்.<ref>முனைவர் பெ. துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள், அறிவன் பதிப்பகம், தஞ்சாவூர், டிசம்பர் 2005. பக்கம் 34</ref>
 
==சமன்பாடுகள்==
வரி 26 ⟶ 27:
:ஆரம்: <math>\sqrt {g^2+f^2-c}</math>
 
எல்லா வட்டங்களும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவை]]; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் [[விகிதசமன்|விகிதசமனானவை]], அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரையின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் [[மாறிலி]]கள் முறையே 2[[பை|π]]யும் πயுமாகும்.
 
==வட்டத்தின் சுற்றளவு==
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது