வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
(0, 0) வை மையமாகக் கொண்ட 1 அலகு ஆரையுடைய வட்டம் [[அலகு வட்டம்]] எனப்படும். இதன் சமன்பாடு:
:<math> x^2 + y^2 = 1 </math>
 
*''துணையலகு வடிவில்'':
 
[[முக்கோணவியல் சார்புகள்]] [[சைன் (முக்கோணவியல்)|சைன்]] மற்றும் [[கோசைன் (முக்கோணவியல்)|கொசைன்களாலான]] துணையலகுகளைப் பயன்படுத்தி எழுதப்படும் வட்டத்தின் சமன்பாடு:
வரி 25 ⟶ 26:
இங்கு ''t'' துணையலகு மாறி; இதன் மதிப்பு 0 - 2π வரை அமையும்; வடிவவியலாக இது (''a'',&nbsp;''b'') லிருந்து (''x'',&nbsp;''y'') ஐ இணைக்கும் கதிர் ''x''-அச்சுடன் உண்டாக்கும் கோணம்.
 
''துணையலகு வாயிலாக வட்டத்தின் மற்றொரு சமன்பாடு'':
:<math>x = a + r \frac{1-t^2}{1+t^2}\,</math>
:<math>y = b + r \frac{2t}{1+t^2}.\,</math>
வரி 31 ⟶ 32:
இதில் ''t'' : ''r'' என்பது ''x''-அச்சுக்கு [[இணை (வடிவவியல்)|இணையாக]] வட்டத்தின் மையத்தின் வழியாகச் செல்லும் [[கோடு|கோட்டின்]] மீதான வட்டத்தின் திண்மவரைபட வீழலாகும் (Stereographic projection).
 
*''விட்டத்தின் முனைப்புள்ளிகள் மூலமாக'':

ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் (x_1, y_1) , (x_2, y_2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு:
:<math> (x -x_1)(x -x_2) + (y-y_1)(y-y_2) = 0 </math>
 
*''சிறப்பு வகை கூம்புவெட்டாக'':
*கூம்புவெட்டின் சிறப்புவகையாக வட்டத்தின் சமன்பாடு:
 
இரு மாறிகளில் அமைந்த இருபடிச்சமன்பாடு,
:<math>ax^2+by^2+2hxy+2gx+2fy+c = 0 </math> பொதுவாக ஒரு கூம்பு வெட்டைக் குறிக்கும்.

வட்டத்தின் வட்டவிலகல் பூச்சியமாதலால் மேற்காணும் கூம்புவெட்டின் சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும்போது,
:<math> a = b, h = 0 </math> ஆக இருக்கும். எனவே வட்டத்தின் சமன்பாடு
 
:<math>ax^2+ay^2+2gx+2fy+c = 0.\,</math> ஆகும். இதனை மேலும்
:<math>x^2+y^2+2gx+2fy+c = 0 </math> என்ற வடிவிற்கு மாற்றலாம்.
:<math> (x - g)^{2} + (y - f)^{2} = (\sqrt {g^2+f^2-c}){^2}</math> என இச்சமன்பாட்டைஇச்சமன்பாட்டைச் மாற்றி சமன்பாடு குறிக்கும்சுருக்க வட்டத்தின் மையம், மற்றும் ஆரம் காணலாம்:
:மையம்: <math> (-g, -f) </math>
:ஆரம்: <math>\sqrt {g^2+f^2-c}</math>
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது