ஞானாமிர்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''ஞானாமிர்தம்''' என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வாகீச முனிவர்]] என்பவரால் எழுதப்பட்டது. [[சைவ சித்தாந்தம்|சைவ இத்தாந்தசித்தாந்த]]க் கொள்கைகளை விளக்கும் நூல்.
 
இந்த நூலில் 75 [[ஆசிரியப்பா|அகவல் பாடல்கள்]] உள்ளன. அவை 4 முதல் 56 அடிகள் கொண்ட பாடல்களால் ஆனவை. சில பதிப்புகளில் விநாயகரைப் போற்றும் 2 [[வெண்பா]]க்கள் முகப்புப் பாடல்களாக அமைந்துள்ளன. பாயிரப் பாடல்களை அடுத்து இந்த நூலில் 8 பகுதிகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஞானாமிர்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது