மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,506 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 123 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சிNo edit summary
}}
 
மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , '''கியூசான் '''நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுகூட்டதின் மிகபெரிய தீவான '''லூசான்''' தீவில் உள்ளது.
'''மணிலா''' (''Manila'') [[பிலிப்பீன்சு]] நாட்டின் தலைநகராகும். இது நாட்டின் மிகப்பெரிய தீவான லூசானில் அமைந்துள்ளது. இங்கு 10 மில்லியன் மக்களுக்கு மேல் வசிக்கின்றனர்.
மேலும் மணிலா அந்நாட்டின் '''தேசிய தலைநகரப் பகுதி'''யாக அறிவிக்கப்பட்டுள்ள '''மெட்ரோ மணிலா''' ஒரிங்கினைந்த நகர பகுதியில் அங்கம்வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
==அமைவிடம்==
மணிலா நகரம் , மணிலா வளைகுடாவிற்கு கிழக்கே உள்ளது. நாட்டின் மிகபெரிய நகரமான கியூசான் , மணிலா நகர்கட்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
==மக்கள்தொகை==
2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிகின்றனர்.எனவே , மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.
==உள்ளாட்சி அமைப்புகள்==
மணிலா நகரம் ஆறு '''சட்டமன்ற மாவட்டங்களாக''' பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்றங்கள் 16 மாநகர்-புறநகர் பகுதிகளாக உள்ளன. அவை பின்வருமாறு ,
#பிநோன்டோ
#எம்ரிடா
#இன்ற்றமுரோஸ்
#மலடே
#பாகோ
#பண்டக்கன்
#துறைமுகப் பகுதி
#குயப்போ
#சம்பளக்
#சான் அன்றேசு
#சான் மிகுவேல்
#சான் நிகோழசு
#சாண்டா ஆனா
#சாண்டா கிரசு
#சந்தா மேசா
#தொண்டோ ஆகியன ஆகும்.
 
 
{{stubrelatedto|தலைநகரம்}}
1,108

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1450082" இருந்து மீள்விக்கப்பட்டது