மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
|seal_size = 100px
|image_skyline = Big Manila.jpg
|image_map = Ph_locator_ncr_manila.png
|image_caption = மணிலா விரிகுடா
|map_caption = மணிலாவின் நிலப்படம் ஆள்கூறுகள்: 14°35' N 121° E
மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , '''கியூசான் '''நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுகூட்டதின் மிகபெரிய தீவான '''லூசான்''' தீவில் உள்ளது.
மேலும் மணிலா அந்நாட்டின் '''தேசிய தலைநகரப் பகுதி'''யாக அறிவிக்கப்பட்டுள்ள '''மெட்ரோ மணிலா''' ஒரிங்கினைந்த நகர பகுதியில் அங்கம்வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
[[ படிமம் :Ph_locator_ncr_manila.png|thumb|மணிலா மெட்ரோ - தேசிய தலைநகரப் பகுதி ]]
 
==அமைவிடம்==
மணிலா நகரம் , மணிலா வளைகுடாவிற்கு கிழக்கே உள்ளது. நாட்டின் மிகபெரிய நகரமான கியூசான் , மணிலா நகர்கட்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
1,108

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1450097" இருந்து மீள்விக்கப்பட்டது