மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 172:
==மக்கள்ளடர்த்தி==
மணிலா உலகின் மல்லடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும் . ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள்.மேலும் ஆறு மாவட்டங்களில் , ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 68,266 பேர் வசிக்கிறார்கள்,அடித்தபடியாக ஒன்றாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,936 பேரும்,இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,710 பேரும் உள்ளனர் . கடைசியாக , ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள , மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும் , பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான [[கல்கத்தா ]] மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
==மொழி==
பிலிப்பீன்சு நாட்டின் உள்ளநாட்டு மொழி '''பிலிபினோ'' என்பத்ஹகும்.ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல்,தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மணிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது