மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

770 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
மணிலா உலகின் மல்லடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும் . ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள்.மேலும் ஆறு மாவட்டங்களில் , ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 68,266 பேர் வசிக்கிறார்கள்,அடித்தபடியாக ஒன்றாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,936 பேரும்,இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,710 பேரும் உள்ளனர் . கடைசியாக , ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள , மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும் , பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான [[கல்கத்தா ]] மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
==மொழி==
பிலிப்பீன்சு நாட்டின் உள்ளநாட்டு மொழி '''பிலிபினோ''' என்பத்ஹகும்என்பதாகும்.ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல்,தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
== நிர்வாக மாவட்டங்கள்==
மணிலா 16 நிர்வாகப் பகுதிகளை உள்ளது. அவை '''பருங்காய்''' எனப்படும் குறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன . இவற்றிக்கு '''பெயர்''' எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக எண்களால் குறிக்கப்படும் .
நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள் , அவற்றின் மக்கள் தொகை , பரபளவு ஆகியை கீழே ,
 
 
 
1,108

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1450101" இருந்து மீள்விக்கப்பட்டது