ஃபாக்சு பீ2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
விரிவாக்கம், மேற்கோள் (edited with ProveIt)
வரிசை 1:
[[File:Protein FOXP2 PDB 2a07.png|270px|thumb|right|மிகச்சிறிய மூலக்கூறுகளின் [[முப்பரிமாண படிமம்|முப்பரிமாணப் படிமங்களை]], [[மூலக்கூற்று உயிரியல்]] அடிப்படையில் ஆய்வறிந்து பார்க்க உதவும் [[:en:PyMOL|PyMOL]] எனப்படும் [[திறமூல மென்பொருள்]] மூலம் பெறப்பட்ட ஒரு ஃபாக்சு பீ2 [[புரதம்|புரதத்தின்]] மாதிரிப்படம்]]
'''ஃபாக்சு பீ2''' (FOXP2 - Forkhead box protein P2) என்பது ''ஃபாக்சு பீ2 மரபணு'' என்றழைக்கப்படும் [[மரபணு]]வினால் குறியீடு செய்யப்பட்ட ஒரு புரதமாகும். இந்த மரபணு, ''மனித முதல் மொழியின் மரபணு'' என்று வோல்ஃப்வோல்ஃப்காங் எனார்ட் (Wolfgang Enard) என்ற ஆராய்ச்சியாளரால் கருதப்படும் ஒரு மரபணுவாகும். இவரும் இவரது ஆய்வுக் குழுமமும் செய்த [[ஆய்வு]]களின்படி, [[மனிதர்|மனித]] [[இனம் (உயிரியல்)|இனத்தில்]] பேச்சுத் திறன், மொழி என்பன விருத்தியடைந்தமைக்கும், இந்த மரபணு, அதிலிருந்து உருவாகும் புரதத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு அறியப்பட்டது<ref name="Wolfgang Enard">{{cite web | url=http://www.nature.com/nature/journal/v418/n6900/full/nature01025.html | title=Molecular evolution of FOXP2, a gene involved in speech and language | publisher=Nature Publishing Group | work=Nature, International Weekly Journal of Science | date=14 August 2002 | accessdate=சூலை 03, 2013 | author=Wolfgang Enard1, Molly Przeworski1, Simon E. Fisher2, Cecilia S. L. Lai2, Victor Wiebe1, Takashi Kitano1, Anthony P. Monaco2 & Svante Pääbo1 | pages=418, 869-872}}</ref>.
 
== விவரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஃபாக்சு_பீ2" இலிருந்து மீள்விக்கப்பட்டது