ஃபாக்சு பீ2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 1:
[[File:Protein FOXP2 PDB 2a07.png|270px|thumb|right|மிகச்சிறிய மூலக்கூறுகளின் [[முப்பரிமாண படிமம்|முப்பரிமாணப் படிமங்களை]], [[மூலக்கூற்று உயிரியல்]] அடிப்படையில் ஆய்வறிந்து பார்க்க உதவும் [[:en:PyMOL|PyMOL]] எனப்படும் [[திறமூல மென்பொருள்]] மூலம் பெறப்பட்ட ஒரு ஃபாக்சு பீ2 [[புரதம்|புரதத்தின்]] மாதிரிப்படம்]]
'''ஃபாக்சு பீ2''' (FOXP2 - Forkhead box protein P2) என்பது ''ஃபாக்சு பீ2 மரபணு'' என்றழைக்கப்படும் [[மரபணு]]வினால் குறியீடு செய்யப்பட்ட ஒரு [[புரதம்|புரதமாகும்]]. இந்த மரபணு, வோல்ஃப்காங் எனார்ட் (Wolfgang Enard) என்ற ஆராய்ச்சியாளரால் ''மனித முதல் மொழியின் மரபணு'' என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும். இவரும் இவரது ஆய்வுக் குழுமமும் செய்த [[ஆய்வு]]களின்படி, [[மனிதர்|மனித]] [[இனம் (உயிரியல்)|இனத்தில்]] பேச்சுத் திறன், [[மொழி]] என்பன விருத்தியடைந்தமைக்கும், இந்த மரபணு, மற்றும் அதிலிருந்து உருவாகும் புரதத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு அறியப்பட்டது<ref name="Wolfgang Enard">{{cite web | url=http://www.nature.com/nature/journal/v418/n6900/full/nature01025.html | title=Molecular evolution of FOXP2, a gene involved in speech and language | publisher=Nature Publishing Group | work=Nature, International Weekly Journal of Science | date=14 August 2002 | accessdate=சூலை 03, 2013 | author=Wolfgang Enard1, Molly Przeworski1, Simon E. Fisher2, Cecilia S. L. Lai2, Victor Wiebe1, Takashi Kitano1, Anthony P. Monaco2 & Svante Pääbo1 | pages=418, 869-872}}</ref>.
 
== விவரங்கள் ==
மாக்சு பிளாங்க் கூர்த்தலற மானுடவியல் கழகத்தைச்(Max Planck Institute of Evolutionary Anthropology) சேர்ந்தவர் வோல்ஃப்வோல்ஃப்காங் எனார்ட். இவர் [[மனிதர்|மனிதனின்]] மொழி, பேசும் திறன் அளித்தஆகியவற்றிற்கான பல மரபணுக்களில், முதல் மரபணுவை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டார்.<ref>'''Nature''' magazine, 14 - 9 -2002</ref> கடந்த இரண்டு லட்சமாண்டுகளில் அந்த மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களே மாந்தனின் கூர்த்தலற வளர்ச்சிக்கு ஊந்துசக்தியாகஉந்துசக்தியாக பயன்பட்டது. மாந்த அறிவாற்றலுடன் இம்மரபணு உறுதியான தொடர்புடையது. இதன் மூலம் மாந்தனின் முதல் மொழியை கண்டறிய விளைவு பிறந்துள்ளதாக நம்புகின்றனர்.
 
== தனித்தமிழ் இயக்கம் ==
[[பாவாணர்]] என்ற மொழி வல்லுநரின் அடியொற்றி நடந்துவரும் இரா. மதிவாணன் என்பவர் மொழி அகழ்வாரய்ச்சி[[அகழ்வாராய்ச்சி]] என்ற துறையில் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று கருதுகிறார். இதன் மூலம் முதன் மொழியில் பொதுவான வேர்களைக் கொண்டுள்ள பல மொழிகளின்மொழிகளில் உள்ள சொற்களை இணங்காணலாம் என்று அவர் கருதுகிறார்.
 
== மூலம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஃபாக்சு_பீ2" இலிருந்து மீள்விக்கப்பட்டது