மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
}}
 
மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , '''கியூசான் '''நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுகூட்டதின் மிகபெரிய தீவான '''லூசான்''' தீவில் உள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் '''தேசிய தலைநகரப் பகுதி'''யாக அறிவிக்கப்பட்டுள்ள '''மெட்ரோ மணிலா''' ஒருங்கிணைந்த நகரப் பகுதியில் அங்கம் வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
மேலும் மணிலா அந்நாட்டின் '''தேசிய தலைநகரப் பகுதி'''யாக அறிவிக்கப்பட்டுள்ள '''மெட்ரோ மணிலா''' ஒரிங்கினைந்த நகர பகுதியில் அங்கம்வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
[[ படிமம் :Ph_locator_ncr_manila.png|thumb|மணிலா மெட்ரோ - தேசிய தலைநகரப் பகுதி ]]
 
==அமைவிடம்==
 
மணிலா நகரம் , மணிலா வளைகுடாவிற்கு கிழக்கே உள்ளது. நாட்டின் மிகபெரிய நகரமான கியூசான் , மணிலா நகர்கட்குநகருக்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
==மக்கள்தொகை==
 
2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிகின்றனர்வசிக்கின்றனர்.எனவே எனவே, மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.
 
==உள்ளாட்சி அமைப்புகள்==
 
மணிலா நகரம் ஆறு '''சட்டமன்ற மாவட்டங்களாக''' பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற மாவட்டங்கள் , 16 நிர்வாக மாவட்டங்களாக உள்ளன. அவை பின்வருமாறு ,:
#பிநோன்டோ
#எம்ரிடா
 
==சீதோசனம்==
 
மணிலா நகரம் , வெப்பமண்டலவெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் . வெப்பமான சீதோசனநிளையேசீதோசனநிலையே காணப்படுகிறது . ஈரப்தமும்ஈரப்பதமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது . வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°க்குCக்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாக கடந்தக் கால வானிலை அருவிகள்அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மழைப்பொழிவும் ண்டிற்குஆண்டிற்கு சராசரியாக 104 நாட்கள் உள்ளது . அதிகபட்சமாக 190 நாட்கள் உள்ளது.
<center>{{Weather box|location = மணிலா,பிலிப்பீன்சு(1971-2000)
|metric first = Yes
| accessdate = 15 May 2012}}</ref>
|date=January 2013}} </center>
 
==மக்கள்ளடர்த்தி==
==மக்களடர்த்தி==
மணிலா உலகின் மல்லடர்த்திமக்களடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும் . ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள். மேலும் ஆறு மாவட்டங்களில் , ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 68,266 பேர் வசிக்கிறார்கள்,. அடித்தபடியாக ஒன்றாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,936 பேரும், இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,710 பேரும் உள்ளனர் . கடைசியாக , ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள , மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும் , பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான [[கல்கத்தா ]] மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
==மொழி==
 
பிலிப்பீன்சு நாட்டின் உள்ளநாட்டு மொழி '''பிலிபினோ''' என்பதாகும்.ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல், தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
== நிர்வாக மாவட்டங்கள்==
 
மணிலாவில் 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளது. அவை '''பருங்காய்''' எனப்படும் குறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன . இவற்றிக்கு '''பெயர்''' எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக எண்களால் குறிக்கப்படும் .
நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள் , அவற்றின் மக்கள் தொகை , பரபளவுபரப்பளவு ஆகியைஆகியவை கீழே ,
 
{| class="wikitable sortable"
|align=right|72,602.5
|}
 
==சட்டமன்ற மாவட்டங்கள் ==
 
*முதல் மாவட்டம் :தொண்டோ (ஒரு பகுதி) , துறைமுகப் பகுதி(வடக்கு)
*இரண்டாம் மாவட்டம்:தொண்டோவின் ககலங்கின் பகுதி.
33,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1450151" இருந்து மீள்விக்கப்பட்டது