மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:மணவாளமாமுனிகள்.jp..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 4:
 
பதினாறு வயதினில் மணம் முடிக்கும் முன் வேத, வேதாந்தங்களையும், [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும்]] தன்னுடைய தகப்பனாரிடமும் பாட்டானாரிடமும் கற்றார்.
 
 
 
நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி மாற்றினார் மணவாளமாமுனிகள்.
 
சுவாமி இராமானுசர் மீது கொண்ட அளவுகடந்த பக்தியின்பால்பக்தியி கொண்ட இவர் யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், தேவராஜ மங்களம், காஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட பிள்ளை லோகாசாரியாரின் ரகசிய கிரந்தகளுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் க்னான, ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வாரின் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி ஆகியவற்றின் விளக்கவுரை உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.
 
நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மணவாளமாமுனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது