மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 14:
பதினாறு வயதினில் மணம் முடிக்கும் முன் வேத, வேதாந்தங்களையும், [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும்]] தன்னுடைய தகப்பனாரிடமும் பாட்டானாரிடமும் கற்றார்.
 
([[நாதமுனிகள்]]) தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, ([[இராமானுச நூற்றந்தாதியும்]]) சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி மாற்றினார் மணவாளமாமுனிகள்.
 
([[சுவாமி இராமானுசர்]]) மீது கொண்ட அளவுகடந்த பக்தி கொண்ட இவர் யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், தேவராஜ மங்களம், காஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட ([[பிள்ளை லோகாசாரியாரின்]]) ரகசிய கிரந்தகளுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் க்னான, ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வாரின் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி ஆகியவற்றின் விளக்கவுரை உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.
 
நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மணவாளமாமுனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது