இரியோ டி செனீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Guy of india பயனரால் இரியோ டி செனீ ரோ, இரியோ டி செனீரோ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 38:
|}}
 
'''ரியோ டி ஜனேரோ''' ([[போர்த்துக்கீச மொழி|போர்த்துக்கீசம்]]: Rio de Janeiro, அல்லது "ஜனவரியின் ஆறு") [[பிரேசில்|பிரேசிலின்]]பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் [[1763]]-ஆம் ஆண்டு முதல் [[1960]]-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் புகழ்பெற்றஇந்நகரம் [[கார்னிவால்]]இரியோ விழாடி இந்தசெனீரோ நகரில்மாநிலத்தின் ஆண்டுதோறும்தலைநகரும் நடைபெறுகிறது. [[ரெடிமர் ஏசு சிலை]] இந்த நகரின் அருகில் உள்ள [[கொர்கொவாடோ மலை]]யில் உள்ளதுஆகும்.
 
நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமரிக்க கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .
 
இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக '''இரியோ ''' என்கிறார்கள்.
 
==நகரத்தின் சிறப்புகள்==
===உலக அதிசயம் ===
பிரேசிலின் புகழ்பெற்ற [[கார்னிவால்]] விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான [[ரெடிமர் ஏசு சிலை]] இந்த நகரின் அருகில் உள்ள [[கொர்கொவாடோ மலை]]யில் உள்ளது.
===யுனேசுகோ அறிவிப்பு ===
ஐ.நா சபையின் யுனேசுகோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை '''உலகக் கலாச்சார மையமாக''' அறிவித்தது.
====ஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது====
2016ம் ஆண்டுக்கான [[ஒலிம்பிக்ஸ்]] போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. [[சிகாகோ]], [[டோக்கியோ]], [[மாட்ரிட்]], ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த போட்டியிட்டதில் கடைசி சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரை தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.<ref>http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm</ref>
 
 
 
 
 
 
 
 
[[படிமம்:Cupula do ccbb.jpg|thumb|left|310px]]
"https://ta.wikipedia.org/wiki/இரியோ_டி_செனீரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது