அறிவியல் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
 
== திட்டங்களும் வளர்ச்சியும் ==
ஐரோப்பிய மொழிகள் மற்றும் சீனம், யப்பானிசு போன்ற மொழிகளோடு ஒப்புடுகையில்ஒப்பிடுகையில் அறிவியல் தமிழ் தேக்க நிலையில் இருந்தாலும், இதர மொழிகளோடு ஒப்புடுகையில் அறிவியல் தமிழ் வளர்சிவளர்ச்சி பெற்று வருகிறது.
 
தமிழில் நெடுங்காலமாக [[நிகண்டு|நிகண்டுகளும்]], [[அகராதி|அகராதிகளும்]] ஆக்கப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் பல கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. கணினியியல், சூழலியல், மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் பொது வாசகருக்கான இதழ்கள் வெளி வருகின்றன. இவை அறிவியல் தமிழுனின் வளர்ச்சிக்குவளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.
 
தமிழ்நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளும் தமிழில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது