அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 23:
}}
 
'''அபூபக்கர் (ரலி)''' (''Abu Bakr (Abdullah ibn Abi Quhafa)'' அல்லது ''Abū Bakr as-Șiddīq'', அரபு: أبو بكر الصديق) முதன் முதலாக [[இசுலாம்இஸ்லாம்]] சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முதல் [[கலிபா]]வாக பதவி வகித்தார். இவர் காலத்தில் இசுலாமியஇஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.
==இளமை==
'''அபூகுஹாஃபா''' என்ற உஸ்மானுக்கும் '''சல்மா''' என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். '''அபூபக்கர்''' என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ்.
வரிசை 31:
 
==மனைவியர்==
அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நான்கு மைனவிகள்மனைவிகள் இருந்தார்கள். அவர்கள்:
:'''1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா'''
::'''2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்'''
"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது