இரியோ டி செனீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 311:
இந்த நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர்.இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர்.இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.
 
==மதங்கள்==
==மதம் நம்பிக்கை==
இந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுகின்றனர்.அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.
<center>
"https://ta.wikipedia.org/wiki/இரியோ_டி_செனீரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது