இரியோ டி செனீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
2016ம் ஆண்டுக்கான [[ஒலிம்பிக்ஸ்]] போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. [[சிகாகோ]], [[டோக்கியோ]], [[மாட்ரிட்]], ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த போட்டியிட்டதில் கடைசி சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரை தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.<ref>http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm</ref>
==அமைவிடம்==
இரியோ டி சனீரோ , பிரேசிலின் '''அட்லாண்டிக் பெருங்கடலின்''' முகடில் அமைந்துள்ளது. மேலும் தெற்கின் '''மகர ரேகைக்கு''' அருகில் உள்ளது.
 
==சீதோசனம்==
இரியோ டி செனீரோ , வெப்பமண்டல பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45°C க்கு அதிகமானாலும் 25°C க்கு குறையாமலும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/இரியோ_டி_செனீரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது