ஃபரடே கூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Cage de Faraday.jpg|thumb|ஃபரடே கூண்டு]]
[[Image:Elektrisch dode kamer (kooi van Faraday).JPG|thumb|ஃபரடே கூண்டின் நுளைவாயில்]]
[[File:Faraday cage - FISL 14 - 2013-07-03.ogv|left|thumb|]]
 
முழுமையாக கடத்தியொன்றால் மூடப்பட்ட கூடு போன்ற மூடுதலே '''ஃபரடே கூண்டு''' எனப்படும். இது அதனுள்ளே இருக்கும் பொருட்களை வெளியிலிருந்து வரும் நிலைமின்னேற்றத்திலிருந்தும் ஏனைய மின்தாக்கங்களிலிருந்தும் பாதுகாக்கும். ஃபரடே கூண்டுகளானது அவற்றை 1836இல் கண்டுபிடித்த [[மைக்கல் ஃபரடே]]யின் பேரில் பெயரிடப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வரும் மின்னேற்றத்தை ஃபரடே கூண்டின் கடத்தும் பொருள் விநியோகிப்பதால் கூண்டின் உட்பகுதி மின்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. இது பொதுவாக மின்சாதனங்களை [[மின்னல்|மின்னலிலிருந்து]] பாதுகாக்கப் பயன்படுகின்றது. இது அதிக அலை நீளத்தைக் கொண்டுள்ள [[மின்காந்த அலை]]களான ரேடியோ அலைகள் ஊடுருவுவதைத் தடுக்கக் கூடியது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஃபரடே_கூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது