மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
|Literary works = பத்தொன்பது நூல்கள்
}}
 
''மணவாளமாமுனி''' பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த ஒரு ‌வைணவப் பெரியார். இவர் இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள [[நம்மாழ்வார்]] பிறந்த குருகூர் அல்லது [[ஆழ்வார்திருநகரி]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் அழகியமணவாள பெருமாள் நாயனார் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.
 
''மணவாளமாமுனி'மணவாள மாமுனிகள்''' பதினைந்தாம்[[வைணவம்|வைணவப்]] நூற்றாண்டுக்பெரியார்களுள் காலத்தில்ஒருவர். வாழ்ந்த[[இராமானுஜர்|இராமானுசர்]] ஒருமற்றும் ‌வைணவப்[[நம்மாழ்வார்|நம்மாழ்வாரோ]]டு ஒப்பு பெரியார்வைத்தெண்ணப்படுபவர். இவர் இன்றைய1370 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள [[நம்மாழ்வார்]] பிறந்த குருகூர் அல்லது [[ஆழ்வார்திருநகரி]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் அழகியமணவாள பெருமாள் நாயனார் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்பிறந்தார். 73 திருநட்சத்திரம் (ஆண்டுகள்) வாழ்ந்து உயிர் வாழ்ந்தார்.
 
பதினாறு வயதினில் மணம் முடிக்கும் முன் வேத, வேதாந்தங்களையும், [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும்]] தன்னுடைய தகப்பனாரிடமும் பாட்டானாரிடமும் கற்றார்.
 
தமிழகத்தில் வைணவத்தைப் பரப்பும் பொருட்டு இவரே வானமாமலை ஜீயர் உள்ளிட்ட [[ஜீயர்]] பொறுப்புகளை உருவாக்கினார்.
[[நாதமுனிகள்]] தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, [[இராமானுச நூற்றந்தாதியும்]] சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி மாற்றினார் மணவாளமாமுனிகள்.
*தந்தை – திருநாவீறு உடையபிரான் தாசரண்ணர்
*ஆசிரியர் – ‘திருவாய்மொழிப் பிள்ளை’ எனச் சிறப்புப்பெயர் பெற்றிருந்த [[திருமலையாழ்வார்]].
*மகன் - இராமானுஜன், மணவாள மாமுனிகளின் மகன் பெயர்.
 
சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், [[நாதமுனிகள்]] தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, [[இராமானுச நூற்றந்தாதியும்]] சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி அருளினார்.

யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட ([[பிள்ளை லோகாசாரியாரின்]]) ரகசிய கிரந்தகளுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் ஞான மற்றும் ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வாரின் திருவாய்மொழி, [[இராமானுச நூற்றந்தாதி]] ஆகியவற்றின் விளக்கவுரை உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.
 
நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
 
சுவாமி [[இராமானுச]]ரின் மறுஅவதாரம் என்றே வைணவர்களால் போற்றப்படுகிறார் இவர்.போற்றப்படுகிற இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள் திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் [[ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்]] எனும் திருப்பள்ளியெழுச்சி ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டு இன்றளவும் தினமும் நடைதிறக்கும்போது பாடப்பட்டுவருகிறது.
 
 
==நூல்கள்==
{{வைணவ சமயம்}}
வடமொழியில்
*யதீந்திரப் பிரணவர் - ஆசிரியர் வழிபட்ட ‘உடையவர்’மீது ‘யதிராஜ விம்சதி’ என்னும் தோத்திரம் பாடியதால் பெற்ற பெயர். இதனால் ஆசிரியர் தாம் வழிபட்ட உடையவர் சிலையையே இவருக்குக் கொடுத்துவிட்டார்.
*பிள்ளை லோகாசாரியார் ரகசிய கிரந்தங்களுக்கு வியாக்கியானம்
*ஈட்டுப் பிரமாணத் திரட்டு
*கீதைக்குத் தாத்பர்ய தீபம்
*ஆசாரிய ஹிருதய வியாக்கியாணம் – இறுதிக்காலப் படுக்கையில் இருந்தபோது.
தமிழில்
* [[ஆர்த்திப் பிரபந்தம்]]
* [[உபதேச ரத்தின மாலை]]
* [[திருவாய்மொழி நூற்றந்தாதி]]
 
==பெயர்கள்==
*பிள்ளை பெயர் – அழகிய மணவாளன்
*அனந்தாழ்வார் வம்சம் இவர் என இவரை இவரது ஆசிரியர் மக்களுக்குக் காட்டினார்.
*உபய வேதாந்தாசிரியர் – ஸ்ரீபெரும்புதூரில் நாலாயிர பிரபந்த விரிவுரை செய்து பெற்ற பெயர்.
*கோவிந்தராசப்பன் – இவரை ‘உடையவர்’ அவதாரம் எனக் கருதி, திருவரங்கத்தார் சூட்டிய பெயர்.
*ஜீயர், பெரிய ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், வரவரமுனி, ராமானுசன் பொன்னடி
 
==தொடர்பு==
*திருநாராயணபுரத்து ஆயி – திருக்குருகூரில் விரிவுரை செய்தபோது தோன்றிய இவரது ஐயத்தைப் போக்கியவர்.
*திருவரங்க உத்தம நம்பி, சடகோபக் கொற்றி ஆகியோர் இவரை அனந்தாழ்வாராகவே கண்டனர்.
வடகலை தென்கலை
*தேசிகர் வடகலைக்கு மூலவர்
*மணவாள மாமுனிகள் தென்கலைக்கு மூலவர்.
==ஆசிரியர் வாக்கு==
*இவரது ஆசிரியர் திருநாட்டுக்கு எழுந்தருளும் காலம் நெருங்கியபோது அளித்த வாக்கு
சமஸ்கிருத சாஸ்திரத்தில் பலகால் கண் வையாதீர்.
ஸ்ரீ பாஷ்யத்தை உணர்ந்து
அதனைப் பிரவசனம் செய்துகொண்டு
திருவரங்கத்திலேயே நித்திய வாசம் பண்ணும்
என்பது.
 
==சிறப்பு==
* எம்பெருமான் திருவடிகளே சரணம் <ref>இந்தத் தொடர் ஆர்த்திப் பிரபந்தம் 15-ஆம் பாடலின் முதல் அடியாக உள்ளது.</ref>
* ஜீயர் திருவடிகளே சரணம் <ref>ஜீயர் என்ன்னும் பெயர் இந்நூலாசிரியர் மணவாள மாமுனிகளைக் குறிக்கும். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றும் முடிந்த பின்னர் இத்தொடர் உள்ளது.</ref>
 
 
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
 
{{வைணவ சமயம்}}
"https://ta.wikipedia.org/wiki/மணவாளமாமுனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது