தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:22, 4 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்திருந்த தலங்கள் தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் பட்டியலை கீழே வரிசையாக காணலாம்.
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர் வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர் கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்