சூலை 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[1054]] - [[சுப்பர்நோவா]] ஒன்று [[சீனா|சீனர்]]களாலும், [[அரபு]]க்களாலும் அவதானிக்கப்பட்டது.
* [[1054]] – எஸ்என் 1054 என்ற [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|சூப்பர்நோவா]] ஒன்று [[சொங் அரசமரபு|சீன]], [[அராபியர்|அரேபிய]]ர்களால் the [[விண்மீன்]] Zeta [[டாரசு (விண்மீன் கூட்டம்)|டார்சு]] விண்மீன் கூட்டத்தில் சேட்டா [[விண்மீன்|விண்மீனு]]க்கு அருகில் அவதானிக்கப்பட்டது.
* [[1187]] – [[சிலுவைப் போர்கள்]]: [[சலாகுத்தீன்]] [[யெரூசலம்]] நாட்டு மன்னன் லூசிக்னனின் கை எனபவனை வென்றான்.
* [[1634]] - [[நியூ பிரான்ஸ்|நியூ பிரான்சில்]] [[கியூபெக்|ட்ரோய்-ரிவியேரெஸ்]] நகரம் உருவாக்கப்பட்டது. இது பின்னர் [[கியூபெக்]] நகரமானது.
* [[1636]] – [[பிராவிடென்ஸ்]], [[றோட் தீவு]] கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1776]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] விடுதலையை அறிவித்தது.
* [[1803]] - [[லூசியானா]] வாங்கல்|லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட]] செய்தி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
* [[1810]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆம்ஸ்டர்டாம்]] நகரைப் பிடித்தனர்.
* [[1826]] – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் [[தாமஸ் ஜெஃவ்வர்சன்]], 2ம் அரசுத்தலைவர் [[ஜான் ஆடம்ஸ்]] இறந்த அதே நாளில் இறந்தார்.
* [[1827]] – [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார் மாநிலத்தில்]] [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டது.
* [[1837]] – உலகின் முதலாவது அதி-தூர [[தொடர்வண்டிப் போக்குவரத்து]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[லிவர்பூல்]] நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
* [[1865]] - [[ஆலிஸின் அற்புத உலகம்]] வெளியிடப்பட்டது.
* [[1879]] - [[ஆங்கிலோ-சூலு போர்]] உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
* [[1886]] – [[சுதந்திரச் சிலை]] பிரெஞ்சு மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தார்கள்.
* [[1892]] – [[சமோவா]] தனது [[பன்னாட்டு நாள் கோடு|பன்னாட்டு நாள் கோட்டில்]] மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, இவ்வாண்டு 367 நாட்களை அது கொண்டது. திங்கட்கிழமை, சூலை 4 இரண்டு நாட்களாக இருந்தது.
* [[1918]] - [[ரஷ்யா]]வின் சார் மன்னன் [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாஸ்]] மற்றும் அவரது குடும்பத்தினர் [[கம்யூனிசம்|போல்ஷெவிக்]]கினரால் கொல்லப்பட்டனர் ([[யூலியின் நாட்காட்டி]]).
* [[1941]] - [[நாசி]] [[ஜெர்மனி]]யினரால் [[போலந்து|போலந்தில்]] "லூவோவ்" என்னும் இடத்தில் [[அறிவியல்|அறிவியலாளர்களும்]] எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1946]] - 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் [[பிலிப்பீன்ஸ்பிலிப்பீன்சு]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை அடைந்தது.
* [[1947]] – [[பிரித்தானிய இந்தியா]]வை இந்தியா, [[பாக்கித்தான்]] என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]]யில் முன்வைக்கப்பட்டது.
* [[1976]] - [[உகாண்டா]]வில் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட [[ஏர் பிரான்ஸ்]] விமானத்தில் இருந்த அனைவரையும் [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] கொமாண்டோப் படையினர் விடுவித்தனர்.
* [[1951]] – [[வில்லியம் ஷாக்லி]] [[இருமுனை சந்தி திரிதடையம்]] கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
* [[1976]] - [[என்டபே நடவடிக்கை]]: [[உகாண்டா]]வில் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட [[ஏர் பிரான்ஸ்]] விமானத்தில் இருந்த அனைவரையும் [[இஸ்ரேல்|இஸ்ரேலியஇசுரேலிய பாதுகாப்புப் படைகள்]] கொமாண்டோப் படையினர் விடுவித்தனர்.
* [[1988]] - [[வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை]]யின் முதல் தமிழ் மாநாடு [[பென்சில்வேனியா]]வில் இடம்பெற்றது.
* [[1997]] - [[நாசா]]வின் [[பாத்ஃபைண்டர்]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இறங்கியது.
* [[1998]] – [[ஜப்பான்]] [[நொசோமி (விண்கலம்)|நொசோமி]] விண்கலத்தை [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை நோக்கி அனுப்பியது.
* [[2006]] - [[டிஸ்கவரி விண்ணோடம்]] 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[2012]] – [[ஹிக்ஸ் போசான்|இக்சு போசானை]] ஒத்த துணிக்கைகள் [[பெரிய ஆட்ரான் மோதுவி]]யில் கண்டுபிடிக்கப்பட்டதாக [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] அறிவித்தது.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது