அல்டைர் 8800: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம்
வரிசை 1:
[[Image:Altair 8800 Computer.jpg|thumb|right|8 அங் [[நெகிழ் வட்டு]] அமைப்புடன் கூடிய அல்டைர் 8800 கணினி]]
[[Image:Popular Electronics Cover Jan 1975.jpg|thumb|right|அல்டைர் 8800 கணினியுடன் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் சனவரி, 1975 அட்டை]]
''மைக்ரோ இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம்ஸ்'' (MITS) நிறுவனத்தின் '''அல்டைர் 8800''' (Altair 8800) 1975ஆம் ஆண்டில் இன்டெல் 8080 [[மையச் செயற்பகுதி]]யை அடித்தளமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட [[நுண்கணிப்பொறி]] ஆகும். சனவரி 1975இல் ''பாப்புலர் எலெக்ட்ரானிக்சு'' இதழின் முகப்பில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டதால் இதில் மிகுந்த ஆர்வம் எழுந்தது. மேலும் பல பொழுதுபோக்கு இலத்திரனியல் தொழில்முறை இதழ்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. தாமே உருவாக்கிக் கொள்ளக்கூடிய கலப்பெட்டிகளை வடிவமைப்பாளர்கள் பொழுதுபோக்கு இலத்திரனியலாளர்களுக்கு விற்க முற்பட்டனர். நூறு கலப்பெட்டிகளை விற்கத் தயாரானநிலையில் முதல் மாதத்திலேயே ஆயிரக் கணக்கான கலப்பெட்டிகளுக்கு எழுந்த தேவை வடிவமைப்பாளர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.<ref>Newscientist Sept 21 gallery: [http://www.newscientist.com/gallery/dn17805-computer-museums-of-the-world/4 ''March of the outdated machines'']</ref> மேலும் கணினித் தேவைப்பட்ட தனிநபர்களும் வணிக நிறுவனங்களும் தயார்நிலை கணினிகளை வாங்கினர்.<ref name = "Young 1998"> {{cite book | last = Young | first = Jeffrey S. | title = Forbes Greatest Technology Stories: Inspiring Tales of the Entrepreneurs | publisher = John Wiley & Sons | date =1998 | location =New York | isbn = 0-471-24374-4}} Chapter 6 "Mechanics: Kits & Microcomputers"</ref> நுண்கணிப்பொறி புரட்சிக்கான வித்தை அல்டைர் இட்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.<ref>{{cite journal|last=Garland|first=Harry|title=Design Innovations in Personal Computers|journal=Computer|publisher=IEEE Computer Society|quote=There is little question that the current enthusiasm in personal computing was catalyzed by the introduction of the MITS Altair computer kit in January 1975.|year=1977|month=March|volume=10|issue=3|page=24 |url=http://www.computer.org/csdl/mags/co/1977/03/01646402-abs.html}}</ref> அல்டைரில் வடிவமைக்கப்பட்ட [[தரவுப் பாட்டை]] [[நடைமுறைப்படி]] சீர்தரமாக ''எஸ்-100 பாட்டை'' என உருவாகியுள்ளது. இதன் முதல் நிரல்மொழியாக [[மைக்ரோசாப்ட்]]டின் துவக்கநிலை மென்பொருளான, ''அல்டைர் பேசிக்'' பயன்படுத்தப்பட்டது.<ref name = "Altair announcement">{{cite book | last = Ceruzzi | first = Paul E. | title = A History of Modern Computing | publisher = MIT Press | date = 2003 | location = Cambridge, MA | page = 226 | isbn = 0-262-53203-4}} "This announcement [Altair 8800] ranks with IBM's announcement of the System/360 a decade earlier as one of the most significant in the history of computing."</ref><ref name = "Altair Impact">{{cite book | last1 = Freiberger | first1 = Paul | authorlink1 = Paul Freiberger | first2 = Michael | last2 = Swaine | authorlink2 = Michael Swaine (author) | title = Fire in the Valley: The Making of the Personal Computer | publisher =McGraw-Hill | date = 2000 | location =New York, NY | isbn =0-07-135892-7}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அல்டைர்_8800" இலிருந்து மீள்விக்கப்பட்டது