வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 102:
*தரப்பட்ட சுற்றளவைக் கொண்டு வரையக்கூடிய வடிவங்களில் மிக அதிக பரப்பளவுடையது வட்டம்.
* வட்டம் அதிக சமச்சீருடைய வடிவம்: வட்ட மையத்தின் வழிச் செல்லும் ஒவ்வொரு கோடும் [[பிரதிபலிப்பின் சமச்சீர்]] அச்சு; மையத்தைப் பொறுத்து சுழற்றப்படும் அனைத்து கோணஅளவு சுழற்சிகளுக்கும் [[சுழற்சிச் சமச்சீர்]] உடையது; இதன் [[சமச்சீர் குலம்]], [[செங்குத்து குலம்]] -O(2,''R'') ஆகும். சுழற்சிகளின் குலம், [[வட்டக் குலம்]] '''T'''.
*அனைத்து வட்டங்களும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவை]].
 
**ஒரு வட்டத்தின் சுற்றளவும் ஆரமும் நேர்விகிதத்தில் இருக்கும். அந்நேர்விகித மாறிலி 2π.
 
**ஒரு வட்டத்தின் பரப்பளவும் ஆரத்தின் நேர்விகிதத்தில் இருக்கும். அந்நேர்விகித மாறிலி π.
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது