வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
 
===நாண்கள்===
*வட்டத்தின் [[நாண் (வடிவவியல்)|நாண்கள்]] சம நீளமுள்ளவையாக இருந்தால், இருந்தால் மட்டுமே அவை வட்ட மையத்திலிருந்து சமதூரத்தில் அமையும்.
*ஒரு நாணின் நடுக்குத்துக்கோடு வட்ட மையத்தின் வழிச் செல்லும். [[இருசமக்கூறிடல்#கோட்டுத்துண்டின் இருசமவெட்டி|நடுக்குத்துக்கோட்டின்]] தனித்தன்மையிலிருந்து பின்வரும் முடிவுகள் எழுகின்றன:
**வட்ட மையத்திலிருந்து நாணுக்கு வரையப்படும் செங்குத்துக்கோடு நாணை இருசமக் கூறிடும்[[இருசமக்கூறிடல்|இருசமக்கூறிடும்]].
**ஒரு நாணை இருசமக் கூறிடும் கோடு வட்ட மையத்திலிருந்து வரையப்பட்டிருந்தால் அக்கோடு அந்த நாணுக்குச் செங்குத்தாகும்.
*வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் ஒரே பக்கத்தில் வட்ட மையக்கோணமும் உட்கோணமும் தாங்கப்பட்டால், வட்ட மையக்கோணமானது உட்கோணத்தைப் போல இரு மடங்காகும்.
*வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் ஒரே பக்கத்தில் தாங்கப்படும் இரு உட்கோணங்கள் சமமாகும்.
*வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் எதிர்ப்பக்கங்களில் தாங்கப்படும் இரு உட்கோணங்கள் [[மிகைநிரப்புக் கோணங்கள்|மிகைநிரப்புக் கோணங்களாகும்]].
**ஒரு [[வட்ட நாற்கரம்|வட்ட நாற்கரத்தின்]] வெளிக்கோணம் அதன் எதிர் உட்கோணத்திற்குச் சமம்.
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது