உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 315:
 
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்#கலந்து கொள்வோர்|உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.]] நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:50, 24 சூன் 2013 (UTC)
 
:தல, பத்தாண்டு நிறைவு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து விரும்புவது கண்டு மகிழ்ச்சி. ஆனால், நிகழ்ச்சி செப்டம்பர் இறுதியில் அல்லவா நடைபெறுகிறது? உங்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போட முடியுமா? நிகழ்ச்சியின் தேதியை ஒரு வாரம் முன்பு வைத்தால் வேறு சிலருக்கு இடிக்கக்கூடும்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:31, 5 சூலை 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Karthickbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது