"தாவரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

844 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== தாவர வகைப்பாடு ==
*தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள் தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன.
*[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டின்படி]], தொடக்கக் கால அறிஞர்கள், [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்களை]] முன்னர் [[ஒருவித்திலைத் தாவரம்]], [[இருவித்திலைத் தாவரம்]] என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர். எனினும் தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை (APG III system - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை எட்டு குழுக்களாகக் குறிக்கப்படுகின்றன. அவையாவன:
* தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை (APG III system - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை எட்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அவைபின்வருமாறு;-
 
# [[அம்பொரெல்லா]] (Amborella)
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451226" இருந்து மீள்விக்கப்பட்டது