பத்ததி வழிபாட்டு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 2:
 
இப்பத்ததிகள் குரு சீட முறையில் பாதுகாக்கப்பட்டு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றன. பத்ததி வழிபாட்டு முறையில் [[விக்ரகம்|விக்கிரகங்களை]] விட [[கும்பம்|கும்பங்கள்]] முக்கிய இடத்தை வகிக்கின்றன. [[ஆகமம்]] சாராத பத்ததிகள், ஆகமம் சார் பத்ததிகள் என இரு வகைப்படும். <ref>[http://www.google.co.in/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1440&bih=809&q=kumbh&oq=kumbh&gs_l=img.1.5.0l10.9514.34434.0.56787.5.5.0.0.0.0.203.966.0j4j1.5.0...0.0...1ac.1.11.img.rQcySOWAXz4#hl=en&site=imghp&tbm=isch&sa=1&q=kumbha&oq=kumbha&gs_l=img.3..0l10.29285.29285.0.59745.1.1.0.0.0.0.201.201.2-1.1.0...0.0...1c.1.11.img.Bau1JzWGCek&bav=on.2,or.r_qf.&bvm=bv.45645796,d.bmk&fp=213d2aab627ca4d9&biw=1440&bih=809&imgrc=7kj4SFEiQhAEMM%3A%3Bpzr3ok6BhZuagM%3Bhttp%253A%252F%252Fwww.barbarapijan.com%252Fbpa%252FRashi_Lagna%252Fkumbha_hollow_pot.jpg%3Bhttp%253A%252F%252Fwww.barbarapijan.com%252Fbpa%252FRashi_Lagna%252F11kumbha_lagna.htm%3B100%3B166 கும்பம்]</ref>
 
பத்ததி என்பது பத்தியின் அதிகரிப்பு. பத்தி <ref>பக்தி</ref> வழிபடுவோர் மாட்டு நிகழ்வது உண்டு. இப்படி நிகழ்ந்து பாடப்பட்ட வடமொழி நூல் '''குகபத்ததி'''. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=165}}</ref>
 
==மட்டக்களப்பில் வழங்கப்படும் சில ஆகமம் சாராத பத்ததிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பத்ததி_வழிபாட்டு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது