இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +வகைப்பாட்டு வரலாற்றுப் பிழை, ஆதாரத்துடன் நீக்கம்
வரிசை 2:
 
[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' (''Binomial nomenclature'') எவ்வாறு [[உயிரினம்|உயிரினங்கள்]] பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் [[சொல்]] குறிப்பிட்ட உயிரினத்தின் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தையும்]], இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் [[இனம் (உயிரியல்)|இனத்தையும்]] குறிக்கின்றன. இவை இலத்தீன் [[மொழி]]ச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனித]] இனம் ஹோமோ சாபியன்ஸ் (''Homo sapiens'') என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
==தோற்றம்==
 
*பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தாவரங்கள் பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன.
இம்முறையை [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்]] மற்றும் [[மருத்துவர்]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர [[நாடு]], [[நேரம்]], [[மொழி]] கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.
*அச்சிக்கல்களைத் தவிர்க்க, [[1623]] ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Caspar Bauhin (1560–1624)) என்ற அறிஞர் அறிமுகப் படுத்தினார்.<ref name=JohnsonSmith1972v>{{Citation |last=Johnson |first=A.T. |last2=Smith |first2=H.A. |year=1972 |title=Plant Names Simplified : Their Pronunciation Derivation & Meaning |publication-place=Buckenhill, Herefordshire |publisher=Landsmans Bookshop |isbn=978-0-900513-04-6 |lastauthoramp=yes }}, p. v</ref>
*இம்முறையை பின்பற்றி, [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்|தாவரவியலாளரும்]], மற்றும் [[மருத்துவர்|மருத்துவருமான]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவர்என்பவரே பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.<ref name="Polaszek2009">{{citation |last=Polaszek|first=Andrew|title=Systema naturae 250: the Linnaean ark|url=http://books.google.com/books?id=ReWP31_IJSIC&pg=PA189|year=2009|publisher=CRC Press|isbn=978-1-4200-9501-2|page=189}}</ref> அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை உருவாக்கினார்இயற்றினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர [[நாடு]], [[நேரம்]], [[மொழி]] கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.
 
== பயன்படுத்தும் விதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இருசொற்_பெயரீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது