"அ. கு. ஆன்டனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
'''அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி''' ([[மலையாளம்]]: അറക്കപ്പറമ്പില്‍ കുര്യന്‍ ആന്‍‌റ്റണി, பி. [[டிசம்பர் 28]], [[1940]]) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி ஆவார். மூன்று முறை [[கேரளம்|கேரளத்தில்]] முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். [[1977]]இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த ஆன்டனி தற்போது [[மன்மோகன் சிங்]] அரசில் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.
{{commons category|Chief Ministers of Kerala}}
 
==மேற்கோள்கள்==
<references/>
54

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451467" இருந்து மீள்விக்கப்பட்டது