சைவ நாற்பாதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

759 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
'''சைவ நாற்பாதங்கள்''' என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாக சைவ சமயம் கூறும் [[சரியை]], [[கிரியை]], [[யோகம்]], [[ஞானம்]] எனும் நான்கு மார்க்கங்களுமாகும்.
 
சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன சைவ நாற்பாதங்களின் மறுபெயர்களாகும். <ref>சைவ சமயம் (நூல்) கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு பக்கம் 43</ref>
 
சரியை - தாச மார்க்கம்
கிரியை - சற்புத்திர மார்க்கம்
யோகம் - சக மார்க்கம்
ஞானம் - சன்மார்க்கம்
 
==பொது விளக்கம்==
 
உபாய மார்க்கம் என்பது உலக வாழ்வில் நின்றபடி இறையருளை வேண்டி ஏதாவது வழிமுறையைப் பின்பற்றி ஒழுகுதலாகும். உண்மை மார்க்கம் என்பது உலகப்பற்றை மெல்ல மெல்ல விட்டவர்கள் அம்மார்க்கங்களிலேயே தமக்கேற்ற ஒரு வழியைப் பின்பற்றி இறையருளை நாடி நின்று வேறு பயன் கருதாது ஒழுகுதலாகும். இவ்வாறான மார்க்கங்களில் நின்று ஒழுகிய பெரியார் சரிதைகளைப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
 
[[பகுப்பு:சைவ நாற்பாதங்கள்]]
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451471" இருந்து மீள்விக்கப்பட்டது