டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டி, 2013: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 25:
| nextseason =
}}
'''2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி''' (''Tynwald Hill International Football Tournament'') என்பது [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால்]] [[(ஃபீஃபா) அங்கீகரிக்கப்படாத நாடுகள் [[மாண் தீவு|மாண் தீவில்]] பங்குபற்றிய ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டித் தொடராகும்.<ref>{{cite news|title=St John’s to host international tournament|url=http://www.iomtoday.co.im/sport/football-news/st-john-s-to-host-international-tournament-1-5581253|author=|publisher=[[IoM Today]]|date=12-04-2013|accessdate=12-04-2013}}</ref> இப்போட்டித் தொடரில் மாண் தீவு அணிக்காக அந்நாட்டின் சென் ஜோன்சு யுனைட்டட் அணி, மற்றும் [[ரைசியா]], [[அல்டேர்னி]] ஆகியன பி பிரிவிலும், [[ஒக்சித்தானியா]], [[சீலாந்து]], [[தமிழீழக் காற்பந்து அணி|தமிழீழ]] கால்பந்து அணிகள் பிரிவு ஏ இலும் விளையாடுகின்றன.<ref>{{cite news|title=Groups drawn for maiden Tynwald Hill Tournament on the Isle of Man|url=http://www.youtube.com/watch?v=ZmH4MMzVst8|author=|publisher=|date=13-04-2013|accessdate=04-07-2013}}</ref><ref>{{cite news|title=Tamil Eelam gets set for Tynwald Hill International Football Tournament|url=http://www.tamilguardian.com/article.asp?articleid=8218|author=Tamil Guardian|publisher=|date=04-07-2013|accessdate=}}</ref><ref>{{cite news|title=Tynwald Hill tournament kicks off|url=http://www.letscommunicate.co.uk/iom/tynwald-hill-tournament-kicks-off.html|author=|publisher=|date=04-07-2013|accessdate=}}</ref>
 
==பங்குபற்றும் அணிகள்==