திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
==நிகழ்வு==
படுகொலைகள் 2006 சனவரி 2 திங்கட்கிழமை இடம்பெற்றன. இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஆவர். இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]]த் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.<ref name=nation/><ref name=UTHR>[http://www.uthr.org/SpecialReports/Spreport30.htm Unfinished Business of the Five Students and ACF Cases– A Time to call the Bluff]</ref>
 
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:
"https://ta.wikipedia.org/wiki/திருகோணமலை_மாணவர்கள்_படுகொலை,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது