தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,801 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
துவக்கம்
(Jagadeeswarann99 பயனரால் தாண்டவம், சிவ தாண்டவங்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: பொதுமை)
 
(துவக்கம்)
பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது '''தாண்டவம்''' என்று அழைக்கப்பெறுகிறது. இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார்.
#வழிமாற்று [[சிவ தாண்டவங்கள்]]
 
 
==சிவதாண்டவங்கள்==
{{முதன்மைக் கட்டுரை|சிவதாண்டவங்கள்}}
 
[[சைவர்|சைவர்களின்]] முழுமுதற்கடவுளான [[சிவபெருமான்]] [[தண்டு முனிவர்|தண்டு முனிவருக்கும்]], [[பரத முனிவர்|பரத முனிவருக்கும்]] தாண்டவங்களை கற்பித்தார் என்று [[நாட்டிய சாஸ்திரம்|நாட்டிய சாத்திரத்தின்]] நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் நூற்றியெட்டு தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.
 
 
==கருவிநூல்==
[[பரதக்கலை (நூல்)]] - [[வி.சிவகாமி]]
 
[[பகுப்பு:பரதநாட்டியம்]]
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451660" இருந்து மீள்விக்கப்பட்டது