தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

428 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
முருக தாண்டவங்கள்
No edit summary
(முருக தாண்டவங்கள்)
 
[[சைவர்|சைவர்களின்]] முழுமுதற்கடவுளான [[சிவபெருமான்]] [[தண்டு முனிவர்|தண்டு முனிவருக்கும்]], [[பரத முனிவர்|பரத முனிவருக்கும்]] தாண்டவங்களை கற்பித்தார் என்று [[நாட்டிய சாஸ்திரம்|நாட்டிய சாத்திரத்தின்]] நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் நூற்றியெட்டு தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.
 
 
==முருக தாண்டவங்கள்==
 
சிவபெருமானின் இளைய குமாரனான முருகபெருமான் குடை தாண்டவம், துடி தாண்டவம் ஆகிய தாண்டவங்களை ஆடியுள்ளார். <ref>சைவ சமய சிந்தாமணி நூல் பக்கம் 68</ref>
 
==திருமாலின் தாண்டவங்கள்==
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451664" இருந்து மீள்விக்கப்பட்டது