தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(படமிணைத்தல்)
No edit summary
பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது '''தாண்டவம்''' என்று அழைக்கப்பெறுகிறது. இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார்.
 
[[File:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|220px|Shivaசிவ Natarajaநடராசர், theநடனகலையின் Lord of the Dance.கடவுள் [[Tamil Naduதமிழ்நாடு]], [[Chola Dynastyசோழர்]], India[[இந்தியா]]
 
 
37,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451673" இருந்து மீள்விக்கப்பட்டது