தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

583 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
No edit summary
(*விரிவாக்கம்*)
==முருக தாண்டவங்கள்==
 
சிவபெருமானின் இளைய குமாரனான முருகபெருமான் குடை தாண்டவம், துடி தாண்டவம் ஆகிய தாண்டவங்களை ஆடியுள்ளார். <ref>சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 68</ref>
 
==திருமாலின் தாண்டவங்கள்==
 
வைணவக் கடவுளான திருமால் தனது கண்ணன் அவதாரத்தில் காளிங்க நர்த்தனம் என்ற தாண்டவம் ஆடியதாக வைணவ நூல்கள் கூறுகின்றன. இவை தவிற அல்லி, குட மல் தாண்டவங்களையும் திருமால் கண்ணன் ஆவதாரத்தில் ஆடியமையாக நூல்கள் தெரிவிக்கின்றன. <ref>சைவ சமய சிந்தாமணி நூல் பக்கம் 68</ref>
 
 
# அல்லி தாண்டவம்
# குட தாண்டவம்
# மல் தாண்டவம்
#
==கருவிநூல்==
[[பரதக்கலை (நூல்)]] - [[வி.சிவகாமி]]
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1451700" இருந்து மீள்விக்கப்பட்டது