பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 54:
| rainfall = 1146.4
}}
'''பிரிஸ்பேன்''' (''Brisbane'') [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலமான [[குயின்ஸ்லாந்து|குயின்ஸ்லாந்தின்]] [[தலைநகரம்]]. அம்மாநிலத்தின் [[சனத்தொகை]] கூடிய [[நகரம்|நகரமும்]], [[ஆஸ்திரேலியா]]வின் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். subtropical[[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப மண்டல]] (sub-tropical) [[காலநிலை|காலநிலையுடையது]].
 
இந்நகரம் பிரிஸ்பேன் [[நதி|நதி கரையில்]] அமைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கவர்னராக[[ஆளுநர்|ஆளுநராக]] 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் பெயரால் பிரிஸ்பேன் நதி அழைக்கப்படுகிறது. நதியின் பெயரே அதன் கரையிலுள்ள நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.
 
தற்போதுள்ள நகர மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி 1824ஆம் உருவாக்கப்பட்டது. பிறகு 1825ஆம் ஆண்டு வடக்கு குவாய் பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றப்பகுதி மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது