அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:

ஆனால் அந்த காலத்தில் வீடு கட்டும் பொது மக்களிடையே ஒரு நல்ல பழக்கம் இருந்தது, அது என்னவென்றால் வீட்டின் முன்பாக திண்ணை வைத்து கட்டுவது. அந்த திண்ணையில் வழி போக்கர்கள் யாரும் போனால் தங்கி செல்வார்கள்.. அந்த மக்கள் எந்த அளவிற்கு அன்பு உள்ளம் படைத்தவர்களாய் உள்ளனர் பாருங்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தாய் தனது குழந்தையிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்து நீயும் சாப்பிடு உனது நண்பர்களுக்கும் கொடு என்றார்.

ஆனால் இன்றோ ஒரு பிஸ்கட் பாகெட் கொடுத்து நீ சாப்பிடு நீ மட்டும் சாப்பிடு என்கின்றனர் சில தாய்மார்கள். (நான் எல்லோரையும் சொல்ல வில்லை)

மனிதனின் அன்பின் தன்மைகள் குறைந்து கொண்டே போகிறது.. அவன் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வாழ ஆரம்பித்து விட்டான்

இவ்வாறு சொல்லும்போது ஒரு பிரஞ்சு கவிதை எனக்கும் நினைவுக்கு வருகிறது :

அவர்கள் வந்தார்கள்

போராளிகளை பிடித்து செல்வதற்காக

நான் போராளி இல்லை

எனவே நான் வாய் திறக்க வில்லை

அவர்கள் மீண்டும் வந்தார்கள்

விவசாயிகளை பிடித்து செல்வதற்காக

நான் விவசாயி இல்லை

எனவே நான் வாய் திறக்க வில்லை

அவர்கள் மறுபடியும் வந்தார்கள்

என்னை பிடித்து செல்வதற்காக

இப்போது எனக்காக வாய் திறக்க

எவருமே இல்லை ..

என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ... நன்று
அதேதான் நானும் சொல்லுகிறேன்

நாம் அவரின் மேல் அன்பு செலுத்தினால்தான் நம்மீதும் அவர் செலுத்துவார்.

நாம் யார் மீதும் அன்பில்லாமல் இருந்தால் நம் மீது அன்பு காட்ட ஒரு நாதியும் இருக்காது..

யாரவது கூற முடியுமா ? யாரின் அன்பிள்ளமலும் என்னால் வாழ முடியும் என்று. வாய்ப்பே இல்லை . அவ்வாறு கூறுபவன் மன நோயளிக இருக்க வேண்டும் நல்ல மனிதர்கள் யாரும் இவ்வாறு கூற மாட்டார்களே!.

"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது