தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

496 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது '''தாண்டவம்''' என்று அழைக்கப்பெறுகிறது. தாண்டவம் என்பது உள்ளிருக்கும் தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் பல்வேறு உறுப்புகள் இணைந்து இயங்குவதாகுமென பி. ஆர். நரசிம்மன் சைவ மரபும் மெய்ப்பொருளியலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார்.
 
[[File:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|220px|சிவ நடராசர், நடனகலையின் கடவுள் [[தமிழ்நாடு]], [[சோழர்]], [[இந்தியா]] ]]
34,562

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1452142" இருந்து மீள்விக்கப்பட்டது